hidden camera

img

ஐஐடி சென்னை பெண்கள் கழிவறையில் ரகசிய கேமரா - உதவி பேராசிரியர் ஒருவர் கைது

சென்னை ஐஐடியில் உள்ள ஒரு பெண்கள் கழிவறையில் ரகசிய கேமரா இருந்தது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், இதுதொடர்பாக உதவி பேராசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.